ஈழ மலையக தமிழர் வரலாறு
₹320
Overview
- Category: Sociology
- Meetup Location: 4/29 Venkatesa nagar Velvakudi Koothur Po Trichy-6
Description
இலங்கை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் 200 ஆண்டுகள் வரலாறு ” “சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு” என்ற தலைப்பில் நூலாக இரா.சடகோபன் அவர்களின் கைவண்ணத்தில் உருவாகியுள்ளது. இலங்கையில் வெளிவந்த இந்நூல் இப்பொழுது இந்தியாவில் கிடைக்கிறது.
