இஸ்மவேல் சந்ததிகள் யார்?

New
100

Overview

Description

புத்தகத்தின் நோக்கம்

வேதாகமமும் (Bible), வரலாறும் அடிப்படையாகக் கொண்டு, இஸ்மவேல் சந்ததிகள் யார்? என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறது.

பலரும் கூறும் “முஹம்மது நபி இஸ்மவேல் சந்ததியில் வந்தவர்” என்ற கூற்றை ஆய்வறமாகப் பரிசோதிக்கிறது.